tiruvarur பெண்களால் நாடு உயரும், வீடும் உயரும் தோஹா வங்கி சி.இ.ஓ.பேச்சு நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2019 சென்னையில் உள்ள ஜமதி தேவ்கன்வர் நானாலால் பட் வைஷ்ணவ் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.