chennai மாற்றுச் சான்றில் சாதியை குறிப்பிடக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை நமது நிருபர் மே 16, 2019 பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியை குறிப்பிடக் கூடாது என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.