அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.....
அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.....
அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீசியன்களுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அப்பல்லோ மருத்துவர்களுக்கு சம்மன்அனுப்பியிருந்தது.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைவழக்கில் ஆர்.எஸ்.எஸ்அமைப்பை சார்ந்தவர் கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச் சூரி ஆகியோருக்கு தானே நீதிமன்றம் சம்மன்அனுப்பியுள்ளது.