கிமு905

img

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களின் வயது கிமு905 கிமு 791 உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழாய்வுப் பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது