கழிவுகள்

img

செய்யாற்றில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஜவ்வாது மலை பகுதியில் செய்யாறு உ ருவாகிறது. திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை கடந்து பாலாற்றுடன் இணைந்து கடலில் கலக்கிறது