கல்வராயன்மலை

img

கல்வராயன்மலை கோடை விழா ரத்தா...?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில்ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடைபெறும் கோடை விழா மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக படுதோல்வி அடைந்ததை ஒட்டி இந்த ஆண்டு நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.