europe ஸ்பெயின் நாட்டில் எரிமலை சீற்றம் - பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றம் நமது நிருபர் செப்டம்பர் 20, 2021 ஸ்பெயின் நாட்டின் கனரி தீவில் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது.