chennai சென்னை அருகே இந்தியா- ஆஸ்திரேலிய கடற்படையினர் கூட்டுப் பயிற்சி நமது நிருபர் மே 12, 2019 இந்திய-பசிபிக் நாடுகளின் கடலோர பாதுகாப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் சென்னை துறைமுகம் வந்துள்ளது.