supreme-court ஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை நமது நிருபர் ஏப்ரல் 23, 2019 விமல், ஓவியா நடித்த களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.