உரிமம்

img

‘முஸ்லிம்கள், தலித்துகளுக்கு துப்பாக்கி உரிமம் வேண்டும்’

தலித்துகள், முஸ்லிம்கள் இடையே ஒரு வித அச்சநிலை உருவாகி உள்ளது. கும்பல் வன்முறையாளர்களை ஒடுக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.....

img

2 ஸ்கேன் சென்டர் உரிமம் ரத்து

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் மையங்கள் திடீர் ஆய்வின் போது இரண்டு ஸ்கேன் சென்டர்கள் ஸ்கேன் சென்டருக்கான உரிமம் பெற்றும் ஸ்கேன் இயந்திரங்களை பதிவு செய்யாமல் இருந்தது தெரியவந்தது.

img

நோபில்டெக் கம்பெனி விபத்து: ஒப்பந்ததாரர் உரிமம் ரத்து?

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் நோபில்டெக் இரும்பு உருக்கு தொழிற்சாலைஉள்ளது. கடந்த 4ஆம் தேதி இரவு இரும்புஉருக்கும் பாய்லர் வெடித்தது. இந்த விபத்தில்5 பேர் இறந்தனர்