tamilnadu

2 ஸ்கேன் சென்டர் உரிமம் ரத்து

புதுக்கோட்டை, மே 9-புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் மையங்கள் திடீர் ஆய்வின் போது இரண்டு ஸ்கேன் சென்டர்கள் ஸ்கேன் சென்டருக்கான உரிமம் பெற்றும் ஸ்கேன் இயந்திரங்களை பதிவு செய்யாமல் இருந்தது தெரியவந்தது. எனவே மேற்கண்ட ஸ்கேன் சென்டர்களின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து அதனடிப்படையில் கருக்கலைப்பு செய்வதுகுற்றமாகும். இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். , மே 9-புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் மையங்கள் திடீர் ஆய்வின் போது இரண்டு ஸ்கேன் சென்டர்கள் ஸ்கேன் சென்டருக்கான உரிமம் பெற்றும் ஸ்கேன் இயந்திரங்களை பதிவு செய்யாமல் இருந்தது தெரியவந்தது. எனவே மேற்கண்ட ஸ்கேன் சென்டர்களின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து அதனடிப்படையில் கருக்கலைப்பு செய்வதுகுற்றமாகும். இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.