2016 மே முதல் டிசம்பர் 2018-க்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற இந்த மோசடியில், 1,300-க்கும் மேற்பட்ட நுகர்வோர் பெயரில், தினமும் 12 சிலிண்டர்கள் வரை வாங்கப்பட்டுள்ளன.....
2016 மே முதல் டிசம்பர் 2018-க்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற இந்த மோசடியில், 1,300-க்கும் மேற்பட்ட நுகர்வோர் பெயரில், தினமும் 12 சிலிண்டர்கள் வரை வாங்கப்பட்டுள்ளன.....
எரிவாயு இணைப்பு பெற்றவர்களில் 1 கோடியே 20 லட்சம் பேர் இரண்டாவது முறையாக எரிவாயு நிரப்பவில்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானே நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.
உஜ்வாலா யோஜனா தோல்வித் திட்டமே தனியார் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
ஒடிசா மாநிலம் பூரி தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பாத்ரா வீடியோ பதிவு ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றினார். அதில், தனதுதொகுதிக்கு உட்பட்ட வயது முதிர்ந்த பெண்ணுக்கு பிரதமர் மோடி உதவியால்வீடு கிடைத்துள்ளது என்று கூறியதுடன், தனக்கு அந்த மூதாட்டி உணவு சமைத்துப்பரிமாறினார்; நானும் அந்த தாய்க்கு எனது கைகளால் உணவளித்தேன் என்று உருகியிருந்தார்.