madurai மன்னர் அவையில் நக்கீரன் மக்களவைக்கு சு.வெங்கடேசன் நமது நிருபர் ஏப்ரல் 14, 2019 “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே “என நெஞ்சுயர்த்தி ஆதி சிவனையே நக்கீரன் எதிர்கொண்டது கற்பனைக் கதையாக இருக்கலாம்.