அனுபவக்கதை

img

சர்வீஸ் ஸ்டேசன்...!அனுபவக்கதை

மாலை நாலுமணி இருக்கும், மேகங்கள் கருத்து மழை வருவது போல் இருந்தது. சங்க அலுவலகம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்த கிருஷ்ணன் ஏதோ நியாபகம்வர பைக்கை மெயின் ரோட்டில் இருந்து வலதுபுறம் திருப்பி குண்டும் குழியுமாக இருந்த மண்ரோட்டில் செலுத்தினார்