அ.ம.மு.க.வுக்கு

img

4 தொகுதிகளிலும் அ.ம.மு.க.வுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம்

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

;