விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டியில், ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் போது ஆடுகளத்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சுக்கு 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.