வைகை அணையிலிருந்து 1000 கனஅடி உபரிநீர் திறப்பதால் 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு, வைகை அணைகளிலிருந்து 29 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.