ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை வாழ்க்கை செலவு குறியீட்டு எண் அடிப்படையில் இணைக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி டிகேரங்க ராஜன் எம்பி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது