chennai-high-court தற்காலிக பணியாளர்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! நமது நிருபர் பிப்ரவரி 25, 2025 சென்னை,பிப்.25- தற்காலிக அரசுப் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.