chennai தமிழ்நாடு மீனவர்கள் 17 பேர் கைது! நமது நிருபர் டிசம்பர் 24, 2024 ராமேஸ்வரம்,டிசம்பர்.24- தமிழ்நாடு மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.