shanmugam

img

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம். டிஜிபியாக திரிபாதி நியமனம் !

ழகத்தின் தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் கே சண்முகமும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சீருடை ஆணைய டிஐஜி ஜே.கே. திரிபாதி அகியோரும்  நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

img

தியாகி சண்முகம் நினைவிடத்தில் அஞ்சலி

புதுக்கோட்டையை அடுத்த நமணசமுத்திரத்தில் பஞ்சாலைத் தியாகி சண்முகத்தின் 52-வது நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது