supreme-court சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு எதிரான மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் உத்தரவு நமது நிருபர் ஜனவரி 27, 2025 புதுதில்லி,ஜனவரி.27- சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.