court

img

சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு எதிரான மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி,ஜனவரி.27- சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிராகவும் அதில் சனாதனத்திற்கு எதிராகப் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் ஜெகநாதன் உள்ளிட்ட மூன்று பேரால் வழக்கு தொடரப்பட்டது.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதி பெல்லா திவேதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.