ramalan

img

ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வு தேதி மாற்றம் பரிசீலிக்கப்படும் - சு. வெங்கடேசன் எம்.பிக்கு கல்வி அமைச்சர் பதில்

gரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வுகள் நடந்தேறுகிற சூழல் இருப்பதைச் சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வி அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) கடிதம் எழுதியிருந்தார். அக் கோரிக்கை பரிசீலிக்கப்படுமென்று மத்திய கல்வி அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

;