ramachandraguha

img

கும்பல் படுகொலைக்கு எதிராக கருத்து தெரிவித்த மணிரத்னம் ராமச்சந்திரகுஹா உள்ளிட்டோர் மீது தேசத்துரோக வழக்கு 

சிறுபான்மையினரை கும்பல் படுகொலை செய்ததற்கு எதிராக கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திரகுஹா உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.