rainway

img

ரயில்வேயில் தனியாரிடமிருந்து ரெடிமேட் ரயில்கள் வாங்கப்படுகின்றன

பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை போன்று அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ரயில்வே சம்பந்தமான ரயில்கள் மற்றும் பெட்டிகள் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, தனியார்நிறுவனங்களிடமிருந்து ரெடிமேட் ரயில்களை (Ready Made Trains) வாங்கிட, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.