public complaint

img

பொதுமக்கள் குறைகள் - புகார் தெரிவிக்க எஸ்பி அலுவலகத்தில் ஏற்பாடு செய்திட சிபிஎம் வலியுறுத்தல்

னுவை வாங்க மாற்று ஏற்பாடு செய்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும்...

img

கொள்ளிடம் ரேசன் கடைகளில் 3 மாதமாக பச்சரிசி வழங்கவில்லை: பொதுமக்கள் புகார்

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளி டம் வட்டாரத்தில் உள்ள 42 ஊராட்சி களில் 55 ரேசன் கடைகளும் சீர்காழி வட்டாரத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் 65 ரேசன் கடைகளும் உள்ளன. அனைத்து கடைகளிலும் கடந்த 3 மாத காலமாக குடும்ப அட்டைதா ரர்களுக்கு பச்சரிசி வழங்கவில்லை.