tirupur திருப்பூரில் மாணவிகளுக்காக பிங்க் பேட்ரோல் திட்டம்! நமது நிருபர் அக்டோபர் 17, 2024 பல்லடம்,அக்டோபர்.17- பல்லடத்தில் மாணவிகளின் பாதுகாப்பிற்காக பிங்க் பேட்ரோல் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.