covai பொள்ளாச்சியில் பிடிபட்ட 15 அடி நீள மலைப்பாம்பு! நமது நிருபர் மே 30, 2023 பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை தனியார் தோட்டத்தில் பிடிபட்ட 15 அடி நீள மலைப்பாம்பு, அடர்ந்த வனப்பகுதியில் விடுபட்டது.