brazil பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார் நமது நிருபர் டிசம்பர் 30, 2022 பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.