தமிழகம் சர்வதேச விருது வென்ற கூழாங்கல் திரைப்படம் நமது நிருபர் பிப்ரவரி 8, 2021 வினோத் ராஜ் இயக்கியுள்ள கூழாங்கல் திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.