chennai பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நமது நிருபர் ஜனவரி 20, 2021 மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.