nominations

img

திருவாரூர்,திருச்சிராப்பள்ளி,கரூர் மற்றும் சீர்காழி முக்கிய செய்திகள்

திருவாரூரில் 93.35 சதவீதம் பேர் தேர்ச்சி,திருச்சி மாவட்டத்தில் 96.45 சதவீதம் தேர்ச்சி,சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை,கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு