isro பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது! நமது நிருபர் ஜனவரி 1, 2024 பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட், இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.