maharashtra நாசிக் பேருந்து விபத்து - குழந்தை உட்பட 12 பேர் பலி நமது நிருபர் அக்டோபர் 8, 2022 மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி விபத்தில் குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.