nallasivan

img

ஆ.நல்லசிவன் பிறந்த தின நூற்றாண்டில் தோழருக்கு செவ்வணக்கம் செலுத்துவோம் - வெங்கடேஷ் ஆத்ரேயா

தோழர் ஏ.என். என்று தோழர்களாலும், நண்பர்களாலும் மிகவும் விரிவான அளவில் பாசத்துடனும் நேசத்துடனும் அழைக்கப்பட்ட தோழர் ஆ.நல்லசிவன், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகவும் முக்கியமான தலைவர்களின் மத்தியில் ஒருவராவார். தோழர் ஏ.என். 1922 பிப்ரவரி 22 அன்று பிறந்தார். 2021 பிப்ரவரி 22 அன்று அவருக்கு ம