multiplication

img

பன்முக ஈடுபாட்டில் பரிணமித்த செயல்பாடு

தோழர் வெ.சுந்தரம் -சமூக அடிப்படையிலும், பொருளாதார நிலையிலும், கல்வி சார்ந்தும் ஒரு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து, வங்கி ஊழியராகச் செயல்பட்டு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய அங்கமாகிய ‘தீக்கதிர்’ குடும்பத்தில் ஒருவராக இயங்கிக்கொண்டிருப்பவர்