manipur மணிப்பூரில் மீண்டும் வன்முறை - 3 பழங்குடியினர் உயிரிழப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2023 மணிப்பூரில் இன்று நடந்த துப்பாக்சிச்சூட்டில் 3 குக்கி பழங்குடியின இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.