covai தனியார் மருத்துவமனை செவிலியர் தற்கொலை! நமது நிருபர் ஜனவரி 4, 2025 கோவையில் தனியார் மருத்துவமனை செவிலியர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.