bihar பீகாரில் காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 12 பேர் பலி நமது நிருபர் மார்ச் 7, 2020 பீகாரில் காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.