covai ஈஷா பள்ளியின் ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு! நமது நிருபர் ஏப்ரல் 22, 2025 கோவை,ஏப்.22- ஈஷா யோகா அறக்கட்டளை பள்ளியின் ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்குப் பதியபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.