சாதிய ஆணவப்படுகொலைகள் அதிகரித்து வருகிற நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். காவல் துறையில் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு இதுவரை செயல்படுத்தாமல் அலட்சியப்படுத்துவதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.