tamilnadu வங்க கடலில் உருவானது ஃபெஞ்சல் புயல்! நமது நிருபர் நவம்பர் 29, 2024 புதுதில்லி,நவம்பர்.29- வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.