fakemedicine

img

தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்

புதுதில்லி,செப்.26- மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் மருந்துகள் உட்பட 53 மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் இல்லை என்று இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.