donaldtrumph

img

விகடன் இணையதள முடக்கத்தை நீக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவு!

சென்னை,மார்ச்.06- விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.