surat அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை! நமது நிருபர் மார்ச் 23, 2023 அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளாது.