haryana ஹரியானாவில் செங்கல் சூளையில் சுவர் இடிந்து விபத்து! நமது நிருபர் டிசம்பர் 23, 2024 ஹரியானா,டிசம்பர்.23- செங்கல் சூளையில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.