cbc

img

பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பை தடுக்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்

பன்னாட்டு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க, அந்நிறுவனங்களின் வரி குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் பி.சி. மோடி மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

;