chennai மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2024 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.