barathindumunnani

img

திருப்பரங்குன்றம் விவகாரம் - இந்து முன்னணிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

சென்னை,பிப்.14- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேரணி நடத்தத் தடை விதித்து இந்து முன்னணி அமைப்பினருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.